“அரட்டை பாப்” – ராபர்ட் க்ளெமெண்ட்ஸ். Title in bold big letters – all months the same. கேரளாவுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள்! – title of this month’s article – in smaller letters எனக்கு வந்தது போலவே உங்களில் பலருக்கு வாட்ஸப்பில்…
Day: October 21, 2020
15.05.2017, சென்னை. மேலே மேகம் இல்லை, தரையில் தண்ணீரில்லை, நிலத் தடியில் நீரும் இல்லை. ஆனால் வானம் உண்டு, பூமி உண்டு… செஞ்சு வச்ச, சாமி உண்டு. குடையை மடித்து, செருப்பைத் துறந்து, தெருவில் நின்று, வானம் பார்த்து, நிற்கின்றோம்… மழையே வா மழையே வா அழைத்தோம்…
தீவே நீ தனியே இல்லை யாரும் இங்கு தீவு இல்லை பாலம் ஒன்று தேவையில்லை தீவே நீயே வேறே இல்லை அலையாய் மலையாய் நிலையாய் இறைவன் ஒருவன் உண்டே தீவே நீயே தனியே இல்லை தீவே நியே தனியே இல்லையே கண்ணுக்கெட்டும் தூரம் எங்கும்…
சிரஞ்சீவிக்கு அவசரம் ஒன்றும் இல்லை. ஆனாலும் காலையில் இருட்டோடேயே எழுந்துவிட்டான். காகங்களின் கரைச்சல்களும், குருவிகளின் கீச்சுக் கத்தல்களும் நகரத்து இரைச்சல்களை விட இயந்திரங்களின் பீப் ஒலிகளை விட இனிமையாகத் தான் இருந்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். தூங்கிக்கொண்டிருக்கிற ஆசை மனைவியை லேசாகக் கிள்ளவேண்டும் போல…
ஒரு காட்டுல, ஜம்போ மம்போன்னு ஒரு அப்பா யானையும், அம்மா யானையும் இருந்தாங்களாம். அவங்க ஊர்ல சுனாமி வந்தப்போ, அவங்கள கடல் தண்ணி முக்கிருச்சாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் தும்பிக்கைய மேல தூக்கி வச்சுக்கிட்டே மூச்சு விட்டுக்கிட்டே இருந்ததுனால அவங்க பிழைச்சுக்கிட்டாங்க. மம்போவோட தும்பிக்கையில ஒரு…
என் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி வந்து தங்கியிருந்ததாலும், இறுதியில் எட்டு வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாலும் என் அம்மாவைத் தான் பலருக்குத் தெரியும். நானும் அப்பாவைப் பற்றி எழுத வேண்டும்…
“குற்றாலம் போய்ட்டு குளிக்காம வந்தா மாதிரி.” “நான் தான் மகாபலிபுரம் போய் சிற்பத்தப் பாத்துட்டேனே?” “நல்ல வேளை பாத்ததோட நிறுத்திக்கிட்ட.. ஒண்ணு தெரியுமா? நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்.” “எனக்குத் தெரியும்.” “அப்புறமா ஏன்?” “உண்மைய சொல்லட்டுமா?” “அப்போ இத்தன நாளும் சொன்னது?” “இல்லடா, இந்த விஷத்தப்பத்தி…
A few years ago, I felt like I was stuck in a rut, so I decided to follow in the footsteps of the great American philosopher, Morgan Spurlock, and try something new for 30…