“நான் இத்தன வருஷத்துல பாத்தது, படிச்சது, அனுபவிச்சது எல்லாத்தையும் வச்சி, ஒரு பேய்யாலஜி க்ளாஸ் எடுத்தாத்தான் உனக்கு இந்த ப்ரதர் பத்தி சொல்றதும் புரியும். பேய்யாலஜி மட்டும் இல்ல, ஊழியாலஜி பத்தியும் நான் உனக்கு கொஞ்சம் பேசிக்ஸ் சொன்னாத்தான் எல்லாமே நல்லாப் புரியும்.” “சொல்லுங்க. நமக்கு என்ன…