“அண்ணா நீங்க சொல்ற மாதிரி நான் இரட்சிக்கப்பட்டுட்டா, சான்ட்ரா எனக்குக் கிடைப்பாளா? அவளுக்கு சுகமாகி, நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா, நாங்க ரெண்டு பேரும் ஊழியம் செய்வோம்னு பொருத்தன பண்ணிருக்கேன் அண்ணே. நீங்களும் எனக்காக, எங்களுக்காக ஜெபம் பண்ணிக்குவீங்களா அண்ணே? பைபிள் ஸ்டடில சொல்லிருக்கீங்களே, நிறைய ஜெபங்களுக்கு கர்த்தர்…