“ரோட்டுல போற எல்லா பிள்ளைங்களையும் சைட் அடிக்காம ஒருவனுக்கு ஒருத்தின்னு, ஒழுக்கமா இருக்கறது தப்பா? இதையெல்லாம் கர்த்தர் கண்டுக்கவே மாட்டாரா?” “ஆன்ட்ரூ, உனக்கு எப்ப இருந்து சான்ட்ரா மேல இந்த மாதிரி க்ரேசி லவ் உருவாச்சுது? அவ பதிலுக்கு எதுவுமே சொன்னது மாதிரி தெரியலியே? இது என்ன…