ப்ரதர் பென்னி க்ரஹாமின் உதவியாளர் என்று ஒருவர் வந்து அவர் விட்டுச் சென்ற பைபிளை வாங்கிப் போனார். “ப்ரதர் எப்படி இருக்காங்க?” கேட்டாள் திவ்யா. “நல்லா இருக்காங்க. அடுத்த ஊழியம், ஷீட்டிங் எல்லாம் புக் ஆயிருச்சு. அதனாலத் தான் பைபிளத் தேடினோம். அம்மாவுக்கு ஃபோன் பண்ணினோம். இங்கதான்…