“சர்வ சமய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அய்யாவ அழைச்சிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்” ஒரு கிராமத்துக் கூட்டம் பவ்யமாகக் கேட்டது.
“அய்யாவுக்கு ஒரு கோர்ட் கேஸ் இருக்கு. அடுத்த வாரம்னா பரவாயில்ல.” அவர்களை அனுப்பி வைத்த அய்யாவின் உதவியாளர் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார், ‘நம்ம மதத்துக்குள்ளால இணக்கத்துக்கு வழியில்ல கோர்ட் கேஸ்-இன்னு ரெண்டு மூணு பிரிவுகளுக்குள்ளால அடிச்சிக்கிட்டு இருக்கோம். இதுல சர்வ மதப் பிரார்த்தனை தான் குறைச்சலாம்.’| Comments |
|
Powered by !JoomlaComment 3.26
3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved."
| < Prev |
|---|



This is very nice Anna. Keep it up.
Election time is a good collection time
Great true story clearly told