எனக்கென்று அடையாளம் இல்லை
கிடைக்கும் வரை உனதைப் பயன்படுத்தட்டுமா?
உனது உன்னுடையது தானா?
உண்மையானது தானா?
உனதும் நகல் தானா?
Write comment (1 Comment)
அடையாளப் பரிமாற்றம்எனக்கென்று அடையாளம் இல்லை கிடைக்கும் வரை உனதைப் பயன்படுத்தட்டுமா? உனது உன்னுடையது தானா? உண்மையானது தானா? உனதும் நகல் தானா?
Write comment (1 Comment)
பச்சைத் தண்ணீர்…பாலைவனத்தில் ஒரு ஓட்டைக் குழாயாய் என்னைச் சுற்றி பசுமை பரவ குழாயில் தண்ணீருடன் ஓட்டையும் தா. புதிதாய் ஒரு மரபுக்கவிதைகறியாய் சமைந்துவிட்ட காய்கறிகள் மீண்டும் கறிகாய்க் கடைக்கு வருமோ - அறிவிலியே சிந்தியாமல் சிந்திய சிதறுசொல் என்றும் சிறிதும் உதவுமோ சொல். |
|
|