25. காதலுக்கு காவல்
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தான் திவ்யாவுக்கும் சான்ட்ராவுக்கும் இடையில் சிறிது நெருக்கம் வந்தது போல் தெரிந்தது. இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்று திவ்யா பேச்சைத் துவக்கிவிட்டாள்.“சான்ட்ரா, உன்னோட வருங்காலக் கணவன் எப்படி இருக்கணும்னு நீ ஜெபம் பண்ணிருக்கியா சான்ட்ரா?”“அண்ணி, நீங்களும் அண்ணனும்…