2. சான்ட்ரா
#cshec19 அவர்கள் சான்ட்ராவின் வீட்டுக்குப் போன நேரம் சான்ட்ராவின் அப்பா அருமைநாயகம் வாசலில் நின்று செல்ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் செல்லராஜ் காரை நிறுத்தி உள்ளேயே உட்கார்ந்திருந்தார். ஆன்ட்ரூ உள்ளே ஏதோ அழையாத விருந்தாளி போல நுழைந்தான். சான்ட்ராவின் அம்மா…