4. பேய் வாய் திறந்தால்…

“லீலா சின்ன வயசுல கொஞ்சம் மனநிலை சரியில்லாம இருந்திருக்கிறா? அதுவும் அவங்க பூட்டன் பூட்டி செஞ்ச தப்புக்காக சாபமா வந்து சேந்துருச்சாம். உங்க தாத்தா தான் எங்கிட்ட கத கதயா சொல்லியிருக்காரு.”“அம்மா அந்த சாபத்த சரி பண்றதுக்கு பரிகாரம் எதுவும் கிடையாதா?”…