“குணா மனநல மையம்” டாக்டர். ரஸ்ஸல் ராஜ் என்ற போர்டு பெரிதாக பளிச் என்று தெரிந்தது. ஆன்ட்ரூ ஆபிரகாம் சாரின் பைக்கில் இருந்து இறங்கினான். லீலா அத்தையிடம் இருந்து அறை எண்ணையும், மாமா வராத நேரத்தையும் தெரிந்து கொண்டு ஆபிரகாம் சாரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் அவன்….