10. ஜெபமே ஜெயம்

“என்னங்க, சான்ட்ராவோட ரெண்டாவது ஃபோன்ல ஏதோ ப்ரச்சன இருக்குதுன்னு நினைக்கிறேன். ஆன் பண்ணி வைக்கட்டுமா?”“யாராவது கூப்பிட்டு ரொமான்டிக்கா பேசப் போறான். உன் இஷ்டம்.”“ரிங் வந்தா நீங்க எடுங்க.”“ஆம்பள பேசறதக் கேட்டதுக்கு அப்புறமும் பேசுவாங்கற?”“நீங்க வேற எதையோ நினைச்சுக்கிட்டு அப்படித்தான் இருக்கும்னு பேசறீங்க.”“நமக்குத்…