15. சோதனை மேல்….

சான்ட்ராவுக்கு மீண்டும் அசுத்த ஆவியின் தாக்குதல் ஏற்பட்டது. அவள் அப்பாவின் கூற்றுப்படி அவளுக்கு மீண்டும் மனநிலையில் ஏதோ பிரச்சனை. குணா மனநல மையத்தில் தான் இப்போது அலெக்சான்டர் தன் லேப் டாப்புடன் உட்கார்ந்திருக்கிறார். அம்மாவும் கூடவே இருக்கிறார்கள். அப்பா இந்த தடவை…