18. பணமும் பாதாளமும்

“என்னங்க, எனக்கு நீங்க பணம் குடுக்கறதுல எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா நீங்க எப்படி இதுக்கு சம்மதிக்கிறீங்கன்னு தான் எனக்குப் புரியல.”“நான் நம்புறேனோ இல்லியோ, அம்மா நம்புறாங்க. வயசானவங்களுக்கு டிஸ்ட்டில்ட் வாட்டர் ஊசி போடுறாங்க இல்லியா? சில பேருக்கு தாயத்து இருக்குது…