காலையில் அவர்கள் பிரம்மநாயகத்தின் வீட்டுக்குப் போகும் போது நேரம் 10 மணி. சொந்தக்காரர்கள் மாதிரியும் இல்லாமல், முன்பின் தெரியாதவர்கள் மாதிரியும் இல்லாமல் ஒரு மாதிரியாகப் பேசிக் கொண்டனர் அண்ணனும் தம்பியும். “எனக்கு எந்த சொத்து மேலயும் ஆசை இல்ல அப்படிங்கறது உனக்கே தெரியும். ஆனா இந்த தடவ,…