சான்ட்ரா தன் அண்ணனுக்கு செய்து கொடுத்த வாக்கை மீற விரும்பவில்லை. ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தாள். ஒது தான் ஒரே ஒரு ரிங் போவது போல மிஸ்ட் கால் கொடுப்பது. அவள் கொஞ்ச நேரம் காத்திருந்தால் அந்த எண்ணுக்கு இன்கமிங் கால் வசதி இல்லை என்ற அறிவிப்பைக் கேட்டிருப்பாள்….