35. மவுனம் கலைந்தது

ஒரு வருடம் வேகமாக ஓடியது. அவன் கல்லூரியிலேயே சான்ட்ராவுக்கு இடம் கிடைத்தது. ஆன்ட்ரூவின் இரண்டாம் ஆண்டு பி ஜி வருடம், சான்ட்ராவின் பி.ஜி முதல் வருடத்துக்காக செலவானது. எம் ஃபில் படித்தால் தான் இன்னும் ஒரு வருடம் அவளுடன் கல்லூரி போக…