36. கர்த்தருக்கு சித்தமானால்…
36. கர்த்தருக்கு சித்தமானால்…“நான் உனக்கு பண்ணுன ப்ராமிஸ்ஸ காப்பாத்திட்டேன். உனக்கும் சக்திக்கும் நடுவுல என்ன இருந்ததுன்னு என் வாயால யார்ட்டயும் சொல்லல. இப்போ சக்திக்கும் உனக்கும் நடுவுல எதுவுமே இல்லன்னு எனக்குத் தெரியும். நீ ஏன் என்ன ஏத்துக்கக் கூடாது?”“எனக்கும் சக்திக்கும்…