37. இது எங்கப் போய் முடியப் போகுதோ?
“அய்யய்யோ லேட் ஆயிருச்சே!” சான்ட்ரா தன் உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடியே எழுந்தாள்.“உங்க வீட்டுல என்ன அந்த அளவுக்கு கட்டுப்பாடு இருக்குதா என்ன?”“இல்ல, அதனாலத்தான் அந்த மரியாதையக் காப்பாத்திக்கணும்னு பதட்டமா இருக்கு.”“நான் வேணா உன்ன பைக்ல கொண்டு விட்டுறட்டுமா?”“எனக்கு ஒண்ணுமில்ல. ஆனா…