30. சான்சே இல்ல

சான்ட்ரா தன் அண்ணனுக்கு செய்து கொடுத்த வாக்கை மீற விரும்பவில்லை. ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தாள். ஒது தான் ஒரே ஒரு ரிங் போவது போல மிஸ்ட் கால் கொடுப்பது. அவள் கொஞ்ச நேரம் காத்திருந்தால் அந்த எண்ணுக்கு இன்கமிங் கால் வசதி…

29. மிஸ்ட் கால்

“அண்ணி, செஞ்ச ப்ராமிஸ்க்கு உண்மையா இருக்கறது தப்பா?”“செஞ்ச ப்ராமிஸ் சரியானது தானாங்கறதப் பொறுத்தது அது.”“அவரவருக்கு அவரவர் செய்யறது சரின்னு இருக்கும்.”“சரியானது, தப்பானது ரெண்டு பக்கத்தையும் கொஞ்சக் காலமாவது அனுபவிச்சுப் பாக்காம, சரின்னு எப்படி சொல்ல முடியும் சான்ட்ரா?”“இனிப்பு நல்லாருக்கு. அது சரியானது…

28. பென்னி க்ரஹாம் @ஊழியம்

ப்ரதர் பென்னி க்ரஹாமின் உதவியாளர் என்று ஒருவர் வந்து அவர் விட்டுச் சென்ற பைபிளை வாங்கிப் போனார். “ப்ரதர் எப்படி இருக்காங்க?” கேட்டாள் திவ்யா.“நல்லா இருக்காங்க. அடுத்த ஊழியம், ஷீட்டிங் எல்லாம் புக் ஆயிருச்சு. அதனாலத் தான் பைபிளத் தேடினோம். அம்மாவுக்கு…

27. லாஜிக் இல்லாத மேஜிக்

“ரோட்டுல போற எல்லா பிள்ளைங்களையும் சைட் அடிக்காம ஒருவனுக்கு ஒருத்தின்னு, ஒழுக்கமா இருக்கறது தப்பா? இதையெல்லாம் கர்த்தர் கண்டுக்கவே மாட்டாரா?”“ஆன்ட்ரூ, உனக்கு எப்ப இருந்து சான்ட்ரா மேல இந்த மாதிரி க்ரேசி லவ் உருவாச்சுது? அவ பதிலுக்கு எதுவுமே சொன்னது மாதிரி…

26. போதும்…

காலையில் அவர்கள் பிரம்மநாயகத்தின் வீட்டுக்குப் போகும் போது நேரம் 10 மணி. சொந்தக்காரர்கள் மாதிரியும் இல்லாமல், முன்பின் தெரியாதவர்கள் மாதிரியும் இல்லாமல் ஒரு மாதிரியாகப் பேசிக் கொண்டனர் அண்ணனும் தம்பியும். “எனக்கு எந்த சொத்து மேலயும் ஆசை இல்ல அப்படிங்கறது உனக்கே…