Captain C, She and C19 கேப்டன் C, ஷி மற்றும் C19

(இது செங்கல்களைப் போன்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.  சிமெண்ட், கலர் போல கொஞ்சூண்டு கற்பனை இருக்கும். நான் இந்தக் கதைகளை எழுதக் காரணம், இரண்டு விளிம்புகளில் வரும் பலவித தகவல்களால் குழம்பியிருக்கும் நம் தமிழ் கூறும் நல்லுலகத்து அன்பர்கள், ஒரேயடியாக பொழுது…