31. ஆன்மீகம்
ஆன்லைன் வகுப்புகள் முடிந்து பரீட்சையும் முடிந்தது. சான்ட்ரா இப்போது கல்லூரிக்குப் போக வேண்டும். நீட் எழுதி டாக்டராகும் அளவுக்கு அவள் படிக்கிறவள் இல்லை. அதற்கான திறமை தனக்கு இருக்கிறதா என்று கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை. அவளுக்கு சக்தியுடன் ஏற்பட்ட அனுபவங்களும்,…