என் அப்பா
என் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி வந்து தங்கியிருந்ததாலும், இறுதியில் எட்டு வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாலும் என் அம்மாவைத் தான் பலருக்குத் தெரியும். நானும்…