Category: Articles

#cshec10 ஆன்ட்ரூ உள்ளுக்குள் ஆடிப் போனாலும் வெளியே தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டான். அப்போது வெளியே கேட் திறக்கும் சத்தமும் அருமைநாயகமும் இன்னொருவரும் பேசிக் கொண்டே உள்ளே வரும் சத்தம் கேட்டது. சரியாக சான்ட்ரா (அல்லது அவளுக்குள் இருக்கும் ஆவி) சொன்னது போல கழுத்தில் ஸ்டெத் அணிந்த…

#cshec19 அவர்கள் சான்ட்ராவின் வீட்டுக்குப் போன நேரம் சான்ட்ராவின் அப்பா அருமைநாயகம் வாசலில் நின்று செல்ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் செல்லராஜ் காரை நிறுத்தி உள்ளேயே உட்கார்ந்திருந்தார். ஆன்ட்ரூ உள்ளே ஏதோ அழையாத விருந்தாளி போல நுழைந்தான். சான்ட்ராவின் அம்மா லீலா அத்தையும், செல்லராஜின் அப்பா…

#cshec19 https://www.facebook.com/hashtag/cshec19?eep=6&cft[0]=AZXk65bMinTfH4pH3ISMr49ewarikCK0PGlsWKpsPDUAFR-qVK4RMDkvr9RAgxhjpCRFH9Qqj3ro-gDR12WqxprEMwmCsCAhafd9dRQaBI9og&tn=*NK-R நம்ம நாயகன், கேப்டன் என்று அழைக்கப்படும் செல்லராஜ், பெரிய ஐ டி கம்பெனியில் நல்ல உயரமான பதவியில் இருந்தவர். மனிதர்கள் மேல் அதிகப் பிரியம் உள்ளவர். இயந்திரங்கள் அதிலும் கம்ப்யூட்டர்களையே பார்த்துப் பார்த்து இனி பைத்தியம் பிடிக்க வேண்டியது தான் பாக்கி என்ற நிலையில்…

(இது செங்கல்களைப் போன்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.  சிமெண்ட், கலர் போல கொஞ்சூண்டு கற்பனை இருக்கும். நான் இந்தக் கதைகளை எழுதக் காரணம், இரண்டு விளிம்புகளில் வரும் பலவித தகவல்களால் குழம்பியிருக்கும் நம் தமிழ் கூறும் நல்லுலகத்து அன்பர்கள், ஒரேயடியாக பொழுது போக்கிலோ அல்லது பயத்திலோ மூழ்கி…

அரட்டை பாப்

“அரட்டை பாப்” – ராபர்ட் க்ளெமெண்ட்ஸ். Title in bold big letters – all months the same. கேரளாவுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள்! – title of this month’s article – in smaller letters எனக்கு வந்தது போலவே உங்களில் பலருக்கு வாட்ஸப்பில்…

15.05.2017, சென்னை.

15.05.2017, சென்னை. மேலே மேகம் இல்லை, தரையில் தண்ணீரில்லை, நிலத் தடியில் நீரும் இல்லை. ஆனால் வானம் உண்டு, பூமி உண்டு… செஞ்சு வச்ச, சாமி உண்டு. குடையை மடித்து, செருப்பைத் துறந்து, தெருவில் நின்று, வானம் பார்த்து, நிற்கின்றோம்… மழையே வா மழையே வா அழைத்தோம்…

தீவே

தீவே

தீவே நீ தனியே இல்லை யாரும் இங்கு தீவு இல்லை பாலம் ஒன்று தேவையில்லை தீவே நீயே வேறே இல்லை   அலையாய் மலையாய் நிலையாய் இறைவன் ஒருவன் உண்டே தீவே நீயே தனியே இல்லை தீவே நியே தனியே இல்லையே   கண்ணுக்கெட்டும் தூரம் எங்கும்…

தலைமுறை இடைவெளி

சிரஞ்சீவிக்கு அவசரம் ஒன்றும் இல்லை. ஆனாலும் காலையில் இருட்டோடேயே  எழுந்துவிட்டான். காகங்களின் கரைச்சல்களும், குருவிகளின் கீச்சுக் கத்தல்களும் நகரத்து இரைச்சல்களை விட இயந்திரங்களின் பீப் ஒலிகளை விட இனிமையாகத் தான் இருந்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். தூங்கிக்கொண்டிருக்கிற ஆசை மனைவியை லேசாகக் கிள்ளவேண்டும் போல…

பூனையும், எலியும்

ஒரு காட்டுல, ஜம்போ மம்போன்னு ஒரு அப்பா யானையும், அம்மா யானையும் இருந்தாங்களாம். அவங்க ஊர்ல சுனாமி வந்தப்போ, அவங்கள கடல் தண்ணி முக்கிருச்சாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் தும்பிக்கைய மேல தூக்கி வச்சுக்கிட்டே மூச்சு விட்டுக்கிட்டே இருந்ததுனால அவங்க பிழைச்சுக்கிட்டாங்க. மம்போவோட தும்பிக்கையில ஒரு…

என் அப்பா

என் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி வந்து தங்கியிருந்ததாலும், இறுதியில் எட்டு வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாலும் என் அம்மாவைத் தான் பலருக்குத் தெரியும். நானும் அப்பாவைப் பற்றி எழுத வேண்டும்…

Back to top