பூனையும், எலியும்
ஒரு காட்டுல, ஜம்போ மம்போன்னு ஒரு அப்பா யானையும், அம்மா யானையும் இருந்தாங்களாம். அவங்க ஊர்ல சுனாமி வந்தப்போ, அவங்கள கடல் தண்ணி முக்கிருச்சாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் தும்பிக்கைய மேல தூக்கி வச்சுக்கிட்டே மூச்சு விட்டுக்கிட்டே இருந்ததுனால அவங்க…