15.05.2017, சென்னை.
15.05.2017, சென்னை. மேலே மேகம் இல்லை, தரையில் தண்ணீரில்லை, நிலத் தடியில் நீரும் இல்லை. ஆனால் வானம் உண்டு, பூமி உண்டு... செஞ்சு வச்ச, சாமி உண்டு. குடையை மடித்து, செருப்பைத் துறந்து, தெருவில் நின்று, வானம் பார்த்து, நிற்கின்றோம்... மழையே…