16. திருக்கு செம்பு

காலை நேரத்திலேயே, சமையலறையில் பெரிய கலாட்டா நடப்பது கேட்டது. அலெக்சான்டர் என்னவென்று போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது அது அவன் அம்மாவுக்கும் பாத்திரம் தேய்க்கும் பெண்ணுக்கும் நடந்த சாதாரணமான உரையாடல் என்பது தெரிந்தது. அம்மா அப்பாவை சத்தமாக அழைத்ததும் அவர்…

15. சோதனை மேல்….

சான்ட்ராவுக்கு மீண்டும் அசுத்த ஆவியின் தாக்குதல் ஏற்பட்டது. அவள் அப்பாவின் கூற்றுப்படி அவளுக்கு மீண்டும் மனநிலையில் ஏதோ பிரச்சனை. குணா மனநல மையத்தில் தான் இப்போது அலெக்சான்டர் தன் லேப் டாப்புடன் உட்கார்ந்திருக்கிறார். அம்மாவும் கூடவே இருக்கிறார்கள். அப்பா இந்த தடவை…

14. நெகடிவாக ஒரு பாசிட்டிவ்

சரியாக ஒரு மாதம் பெரிய சம்பவங்கள் இல்லாமல் கடந்து போயின. ஆன்ட்ரூவுக்கு நெகடிவ் என்று ரிப்போர்ட் வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதிகம் அவனே வெளியே போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறான். செல்லராஜ் தான் அவ்வப்போது அவனை வந்து பார்த்து, புரோட்டின்…

13. தொடர்பு எல்லை

அலெக்சான்டர் சி சி டிவி கேமராக்களை வீட்டைச் சுற்றி பொருத்தியது எல்லோருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது. “ஏம்ப்பா நாம என்ன கோடிக்கோடியா வீட்டுக்குள்ள வச்சிருக்கோமா? அல்லது நாம என்ன பெரிய கவர்னர் வீட்டு பரம்பரையா?”“நம்ம மதிப்பு நமக்கே தெரியலன்னா, நாம இந்த…

12. வழி வாசல்கள்

Zoom மீட்டிங் ஒழுங்காக புதன் கிழமைகளில் நடந்தன. செல்லராஜ், அலெக்சான்டர், லீலா அத்தை, எலிசபெத் அம்மா, ஆன்ட்ரூ, சான்ட்ரா, இன்னும் சில உறவினர்கள் என்று அவ்வப்போது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக்கொள்ளவும் உதவியாக இருந்தது. செல்லராஜும்…

11. இனிமே தான் கவனமா இருக்கணும்.

ஜெபப் பூங்கா கூட்டம் குறைந்து தான் இருந்தது. கொரோனா பயத்தால் பலர் வரவில்லை. வந்தவர்களும் சிலர் தனியாகவும் ஒன்றிரண்டு பேராகவும் முகக்கவசமும், திறந்த வேதபுத்தகத்தின் முன் உட்கார்ந்தும் முழங்காலிட்டும் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் பாடியது முகக்கவசத்தின் வழியாக ஏதோ முனகுவது…

10. ஜெபமே ஜெயம்

“என்னங்க, சான்ட்ராவோட ரெண்டாவது ஃபோன்ல ஏதோ ப்ரச்சன இருக்குதுன்னு நினைக்கிறேன். ஆன் பண்ணி வைக்கட்டுமா?”“யாராவது கூப்பிட்டு ரொமான்டிக்கா பேசப் போறான். உன் இஷ்டம்.”“ரிங் வந்தா நீங்க எடுங்க.”“ஆம்பள பேசறதக் கேட்டதுக்கு அப்புறமும் பேசுவாங்கற?”“நீங்க வேற எதையோ நினைச்சுக்கிட்டு அப்படித்தான் இருக்கும்னு பேசறீங்க.”“நமக்குத்…

9. மாட்டிக்கிட்டா…

சுந்தருக்கு ஆன்ட்ரூ சுகமில்லாமல் இருந்தது பரிதாபமாக இருந்தது. அவன் தன் சொந்த அத்தை மகளை, சிறுவயதில் இருந்து மனதில் வைத்து ஆசையுடன் காத்திருந்தவளை நேற்று வந்த சக்தி, அதுவும் வேறு மதம், வேறு ஜாதியிலுள்ளவன் கொத்திச் செல்வது சரியாகத் தெரியவில்லை. எனவே…

8. மாந்திரீகம், தாந்திரீகம்.

“சக்தி நாடி ஜோதிடம்” கம்ப்யூட்டர் ஜாதகம், தோஷம், பரிகாரம், பூசைகள், மாந்திரீகம், பில்லி சூனியம் / ஏவல், வசியம் விலக்க. ஜோதிட நிபுணர். மணப்புரம் கைலேஷ் குமார்.இந்த போர்டுடன் ரோட்டை விட்டு சிறிது உள்ளே இருந்தது சக்தியின் வீடு மற்றும் ஜோதிட…

6. பயந்தது மாதிரியே…

ஆபிரகாம் சாரின் பைக்கில் வேகமாக சாதுவின் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான் ஆன்ட்ரூ. ஏசபேல், அவனைத் துரத்த, பைக்கைத் திருப்பி குணா மனநல மையத்தை நோக்கி ஓட்டினான். அங்கே வாசலில் பிரம்மநாயகமும் மந்திரவாதியும் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை வேறு வழியில் திருப்ப…