7. சொல்லவே இல்ல…

முனிசிபல் ஊழியர்கள் ஆன்ட்ரூவின் வீட்டைச் சுற்றி வெள்ளைப் பவுடர் தூவி, வீட்டு வெளி வாசலில் ஸ்டிக்கர் ஒட்டிப் போய்விட்டார்கள். தெருவிலுள்ளவர்கள் எல்லாரும் வேடிக்கை பார்க்கவே ஆன்ட்ரூவின் அம்மா பெருங்குரலில் அழவே துவங்கிவிட்டார். அப்பா அதட்டினார், “மிஞ்சிப்போனா ரெண்டு வாரம். திரும்பி வரப்போறான்.…