39. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
“நீ ஜெபம் பண்ணு, உபவாசம் பண்ணு எதுனாலும் எனக்கு ஆட்சேபனை இல்ல. ஆனா மருந்து சாப்பிட மாட்டேன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும்.”“அப்பா, நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேட்டுட்டு சொல்லுங்க. நாம டாக்டரப் பாப்போம். அவருட்டயே கேப்போம். ஒரு…