29. மிஸ்ட் கால்
“அண்ணி, செஞ்ச ப்ராமிஸ்க்கு உண்மையா இருக்கறது தப்பா?”“செஞ்ச ப்ராமிஸ் சரியானது தானாங்கறதப் பொறுத்தது அது.”“அவரவருக்கு அவரவர் செய்யறது சரின்னு இருக்கும்.”“சரியானது, தப்பானது ரெண்டு பக்கத்தையும் கொஞ்சக் காலமாவது அனுபவிச்சுப் பாக்காம, சரின்னு எப்படி சொல்ல முடியும் சான்ட்ரா?”“இனிப்பு நல்லாருக்கு. அது சரியானது…