“என்னங்க, சான்ட்ராவோட ரெண்டாவது ஃபோன்ல ஏதோ ப்ரச்சன இருக்குதுன்னு நினைக்கிறேன். ஆன் பண்ணி வைக்கட்டுமா?” “யாராவது கூப்பிட்டு ரொமான்டிக்கா பேசப் போறான். உன் இஷ்டம்.” “ரிங் வந்தா நீங்க எடுங்க.” “ஆம்பள பேசறதக் கேட்டதுக்கு அப்புறமும் பேசுவாங்கற?” “நீங்க வேற எதையோ நினைச்சுக்கிட்டு அப்படித்தான் இருக்கும்னு பேசறீங்க.”…

சுந்தருக்கு ஆன்ட்ரூ சுகமில்லாமல் இருந்தது பரிதாபமாக இருந்தது. அவன் தன் சொந்த அத்தை மகளை, சிறுவயதில் இருந்து மனதில் வைத்து ஆசையுடன் காத்திருந்தவளை நேற்று வந்த சக்தி, அதுவும் வேறு மதம், வேறு ஜாதியிலுள்ளவன் கொத்திச் செல்வது சரியாகத் தெரியவில்லை. எனவே ஆன்ட்ரூவுக்கு உயிரைக் கொடுத்தாவது உதவி…

“சக்தி நாடி ஜோதிடம்” கம்ப்யூட்டர் ஜாதகம், தோஷம், பரிகாரம், பூசைகள், மாந்திரீகம், பில்லி சூனியம் / ஏவல், வசியம் விலக்க. ஜோதிட நிபுணர். மணப்புரம் கைலேஷ் குமார்.இந்த போர்டுடன் ரோட்டை விட்டு சிறிது உள்ளே இருந்தது சக்தியின் வீடு மற்றும் ஜோதிட நிலையமும் இருந்தது. மரங்கள் சூழ்ந்த…

முனிசிபல் ஊழியர்கள் ஆன்ட்ரூவின் வீட்டைச் சுற்றி வெள்ளைப் பவுடர் தூவி, வீட்டு வெளி வாசலில் ஸ்டிக்கர் ஒட்டிப் போய்விட்டார்கள். தெருவிலுள்ளவர்கள் எல்லாரும் வேடிக்கை பார்க்கவே ஆன்ட்ரூவின் அம்மா பெருங்குரலில் அழவே துவங்கிவிட்டார். அப்பா அதட்டினார், “மிஞ்சிப்போனா ரெண்டு வாரம். திரும்பி வரப்போறான். போய் நல்லா ஜெபம் பண்ணு….

ஆபிரகாம் சாரின் பைக்கில் வேகமாக சாதுவின் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான் ஆன்ட்ரூ. ஏசபேல், அவனைத் துரத்த, பைக்கைத் திருப்பி குணா மனநல மையத்தை நோக்கி ஓட்டினான். அங்கே வாசலில் பிரம்மநாயகமும் மந்திரவாதியும் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை வேறு வழியில் திருப்ப முயற்சிக்கும் போது சிவப்பு சேலையில்…

“குணா மனநல மையம்” டாக்டர். ரஸ்ஸல் ராஜ் என்ற போர்டு பெரிதாக பளிச் என்று தெரிந்தது. ஆன்ட்ரூ ஆபிரகாம் சாரின் பைக்கில் இருந்து இறங்கினான். லீலா அத்தையிடம் இருந்து அறை எண்ணையும், மாமா வராத நேரத்தையும் தெரிந்து கொண்டு ஆபிரகாம் சாரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் அவன்….

“லீலா சின்ன வயசுல கொஞ்சம் மனநிலை சரியில்லாம இருந்திருக்கிறா? அதுவும் அவங்க பூட்டன் பூட்டி செஞ்ச தப்புக்காக சாபமா வந்து சேந்துருச்சாம். உங்க தாத்தா தான் எங்கிட்ட கத கதயா சொல்லியிருக்காரு.” “அம்மா அந்த சாபத்த சரி பண்றதுக்கு பரிகாரம் எதுவும் கிடையாதா?” டீயைக் குடித்தபடியே கேட்டான்…

#cshec10 ஆன்ட்ரூ உள்ளுக்குள் ஆடிப் போனாலும் வெளியே தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டான். அப்போது வெளியே கேட் திறக்கும் சத்தமும் அருமைநாயகமும் இன்னொருவரும் பேசிக் கொண்டே உள்ளே வரும் சத்தம் கேட்டது. சரியாக சான்ட்ரா (அல்லது அவளுக்குள் இருக்கும் ஆவி) சொன்னது போல கழுத்தில் ஸ்டெத் அணிந்த…

#cshec19 அவர்கள் சான்ட்ராவின் வீட்டுக்குப் போன நேரம் சான்ட்ராவின் அப்பா அருமைநாயகம் வாசலில் நின்று செல்ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் செல்லராஜ் காரை நிறுத்தி உள்ளேயே உட்கார்ந்திருந்தார். ஆன்ட்ரூ உள்ளே ஏதோ அழையாத விருந்தாளி போல நுழைந்தான். சான்ட்ராவின் அம்மா லீலா அத்தையும், செல்லராஜின் அப்பா…

#cshec19 https://www.facebook.com/hashtag/cshec19?eep=6&cft[0]=AZXk65bMinTfH4pH3ISMr49ewarikCK0PGlsWKpsPDUAFR-qVK4RMDkvr9RAgxhjpCRFH9Qqj3ro-gDR12WqxprEMwmCsCAhafd9dRQaBI9og&tn=*NK-R நம்ம நாயகன், கேப்டன் என்று அழைக்கப்படும் செல்லராஜ், பெரிய ஐ டி கம்பெனியில் நல்ல உயரமான பதவியில் இருந்தவர். மனிதர்கள் மேல் அதிகப் பிரியம் உள்ளவர். இயந்திரங்கள் அதிலும் கம்ப்யூட்டர்களையே பார்த்துப் பார்த்து இனி பைத்தியம் பிடிக்க வேண்டியது தான் பாக்கி என்ற நிலையில்…

Back to top